உலகில் மிகப்பெரும் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியல் : பாகிஸ்தான் 5-வது இடத்தில் இருப்பதாக தகவல்

Sep 6 2018 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகில் மிகப்பெரும் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான் 5-வது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்‍காவின் பாதுகாப்பு புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பாகிஸ்தான் நாடு தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், இது 2025-ம் ஆண்டுக்‍குள் 220 முதல் 250 ஆக உயரும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வரும் 2020-ம் ஆண்டுக்‍குள் 60 முதல் 80 அணு ஆயுதங்களை உருவாக்‍கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்‍க நிறுவனம், அணு ஆயுதங்களை விரிவுபடுத்தும் நடவடிக்‍கையில் அந்நாடு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00