லண்டனில் "உடல் உலகங்கள் லண்டன்" என்ற பெயரில் உடல் பாகங்களின் அமைப்புகள் குறித்து கண்காட்சி : ஏராளமான மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

Oct 5 2018 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
லண்டனில் "உடல் உலகங்கள் லண்டன்" என்ற பெயரில், உடல் பாகங்களின் அமைப்புகள் குறித்து கண்காட்சி நடைபெற்றது. இதில் 3டி முறையில் உடலின் பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உடல் பாதுகாப்பு நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை ஏராளமான மருத்துவ மாணவர்களும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். இந்த கண்காட்சி குறித்து தெரிவித்த அதன் ஏற்பாட்டாளர்கள், உடல் நலம் குறித்த விழிப்புணர்வையும், நமது உடலின் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க உதவும் என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00