நியூஸிலாந்துக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மெகன் மார்கெலுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

Oct 29 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூஸிலாந்துக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் Harry-Meghan Markle-க்‍கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

பிரிட்டன் இளவரசர் Harry, முதன் முறையாக தனது மனைவி Meghan Markle-லுடன் Pacific நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிஜி, டோங்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்‍குச் சென்ற இளவரசர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மக்‍களிடம் கலந்துரையாடி, அனைவரையும் வியக்‍க வைத்தனர். தனது பயணத்தின் இறுதியாக நியூசிலாந்து நாட்டுக்‍கு சென்றனர். தலைநகர் Wellington விமான நிலையத்​திற்கு வந்த அவர்களை, அந்நாட்டு பிரதமர் Jacinda Ardern வரவேற்றார். இளவரசர் தம்பதியருக்‍கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

அங்குள்ள வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய Harry - Meghan Markle தம்பதியினர், அங்கு கூடியிருந்த பல்லாயிரக்‍கணக்‍கான பொதுமக்‍களின் வரவேற்பை ஏற்றுக்‍கொண்டனர். குழந்தைகள், ராணுவ வீரர்களுடன் இளவரசர் Harry உற்சாகமாக கலந்துரையாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00