H1B விசா வரையறைகளில் மாற்றம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு - மிகத்திறமையான வெளிநாட்டவர்களுக்‍கு மட்டுமே விசா வழங்க திட்டம்

Nov 9 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் வழங்கப்படும் H1B விசாவை, மிகத் திறமையான வெளிநாட்டவர்கள் மட்டும் பெறும் வகையில், விசா வரையறைகளில் மாற்றம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்நாடு H1B விசா வழங்குகிறது. இந்த விசாவால் இந்தியர்கள் அதிகம் பலன் பெற்றுள்ளனர்.

டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்‍காவில், அந்நாட்டவர்களையே அதிக அளவில் பணி நியமனம் செய்யும் கொள்கைகளையும், மற்ற நாட்டினர் அங்குவந்து பணியாற்றுவதை குறைக்‍கும் நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறார்.

அதன்படி, H1B விசா கேட்டு விண்ணப்பிக்கும், இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், H1B விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை மாற்றியமைக்க இருக்‍கிறது. சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் மட்டும் H1B விசா பெறும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமெரிக்‍கா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00