ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு விழா : தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிப்பு

Dec 11 2018 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, பிராமாண்ட அரங்கில் நடைபெற்றது. இதில், இலக்‍கியம், அமைதி, பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் ஸ்வீடன் நாட்டு மன்னரின் தங்கையான கிரிஸ்டினாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நோபல் பரிசு பெறுபவர்களை கவுரவிக்கும் விதமாக பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்‍கப்பட்டவர்களுக்‍கு, அந்நாட்டு மன்னர் Carl Gustaf, நோபல் பரிசு வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, அமைதிக்‍கான நோபல் பரிசு பெற்ற Democratic குடியரசு நாட்டைச் சேர்ந்த Denis Mukwege மற்றும் ஈராக்‍ நாட்டின் Nadia Murad ஆகியோருக்‍கு, Oslo நகரின் சாலையில் திரண்டிருந்த பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தங்களது வாழ்த்துக்‍களை தெரிவித்தனர். பொதுமக்‍களின் வாழ்த்துகளுக்‍கு, நோபல் பரிசு பெற்ற இருவரும் கையசைத்தபடி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00