வங்காளதேச 4-வது முறையாக பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்பு

Jan 8 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, 4வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் இருந்தது. அக்கட்சித் தலைவர், ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலம் முடிவதை அடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அவாமி லீக் கட்சி, தேர்தல் நடந்த 299 இடங்களில் 288 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா 4-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத் தலைவர் எம்.அப்துல் ஹமீது பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 46 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00