நைஜீரியா நாட்டு விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து - 58 பேர் உயிரிழப்பு - 35-க்‍கும் மேற்பட்டோர் படுகாயம்

May 7 2019 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியா விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியா நாட்டின் Niamey நகரம் அருகே, ரயிலில் இருந்து பெட்ரோல் டேங்கர், தடம் புரண்டது. அதில் இருந்து கொட்டிய பெட்ரோலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது திடீரென, அந்த டேங்கர் வெடித்து சிதறியது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 37 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர். அங்கு அவர்களுக்‍கு தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து அந்நாட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அந்நாட்டு அதிபர் Mahamadou Issoufou நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்‍கு ஆறுதல் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00