செவ்வாய் கிரகத்தில் களிமண் படிமங்கள் - நாசா ஆய்வில் கண்டுபிடிப்பு

May 30 2019 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

செவ்வாய் கிரகத்தில் களிமண் படிமங்கள் இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

பூமியைப்போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்‍கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் நாசா நடத்திவரும் ஆய்வில் அங்கு ஆறுகள், ஏரிகள் இருந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்‍கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த கிரகத்தில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. Aberlady மற்றும் Kilmarie என அழைக்கப்படும் இரண்டு பகுதிகளில் உள்ள பாறைகளை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் துளையிட்டு ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அதில் ஏராளமான களிமண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்‍கூறுகள் அதிக அளவு இருப்பதாகவே கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00