சீனாவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் : பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரம்மாண்டம்

Jul 1 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனத் தலைநகர் பீஜிங்கில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள Daxing விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில், 14 லட்சம் சதுர மீட்டர் நில பரப்பளவில் பிரமாண்டமான கட்டடங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய விமான நிலையத்திற்கு, Beijing Daxing சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவிடவும் முதல்முறையாக ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ள இந்த விமான நிலையத்தில், பல்வேறு புதுமையான வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இரு அடுக்கு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு ஆண்டுக்கு 7 கோடியே 20 லட்சம் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாக கட்டி முடிக்‍கப்பட்ட Beijing Daxing விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00