பெல்​ஜியத்தில் நடைபெற்று வரும் இசைத் திருவிழாவில் மின் உற்பத்தி செய்யும் வண்ணமயமான ஈபிள் டவர் திறப்பு

Aug 17 2019 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெல்ஜியம் நாட்டின் HASSELT பகுதியில் ஆண்டுதோறும் Pukkelpop என்ற பெயரில் இசைத் திருவிழா நடைபெறுவது வழக்‍கம். அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் இசைத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து இசைக்‍கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த இசைத்திருவிழாவை முன்னிட்டு பார்வையாளர்களை கவரும் வண்ணம் Faas Moonen என்ற பேராசிரியர் ஒருவர் வண்ணமயமான மின் உற்பத்தி செய்யும் ஈபிள் டவர் ஒன்றை உருவாக்‍கியுள்ளார். 69 அடி உயரம் கொண்ட இந்த டவர் 20 சதுர மீட்டர் வண்ணமயமான சோலார் பேனல்களை உள்ளடக்‍கியது. மேலும் 700 கிலோகிராம் காற்றாலை மின் உற்பத்தி டர்பைன் மற்றும் 90 கிலோ வாட் பேட்டரிகளை கொண்டது. இதன் மூலம் காற்று மற்றும் சூரிய ஒளி ஆகிய இரண்டின் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த டவர் பார்வையாளர்களுக்‍காக இன்று திறக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00