அஃப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 உயிரிழப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு

Aug 18 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்.

அஃப்கனிஸ்தானில் காபூல் நகரில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, இசை கச்சேரி நடந்து கொண்டிருந்த மேடை அருகே, திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், குண்டு வெடிப்பில் 40 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், அஃப்கனிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், கடந்த 7-ம் தேதி அஃப்கனிஸ்தானில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00