அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாண்டா கரடியின் 4-வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

Aug 23 2019 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள உயிரியல் பூங்காவில் பாண்டா கரடியின் 4-வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வாஷிங்டனிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெய் பெய் என்ற பாண்டாவின் 4-வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாண்டாக்கள் விரும்பி உண்ணும் ஆப்பிள்கள், உருளைக்கிழங்குகளைக் கொண்டு பிரத்யேக கேக்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இதே பூங்காவிலேயே பிறந்த பெய் பெய் பாண்டா, விரைவில் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுவதால், இங்கு கொண்டாடும் கடைசி பிறந்தநாள் என பூங்கா ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00