உக்ரைன் நாட்டின் 28வது சுதந்திர தின கொண்டாட்டம் : ஆயுத அணிவகுப்பு இன்றி எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்

Aug 25 2019 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

எளிமையான முறையில் அதே நேரம் வித்தியாசமான கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற உக்ரைன் நாட்டின் சுதந்திர தின விழாவை காணலாம்.

நேற்றைய தினம் கீவ் நகரில் உக்ரைன் நாட்டின் 28வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் பிரதமர் உத்தரவின் பேரில் ஆயுத தளவாடங்களின் அணிவகுப்பு எளிமையான அதே சமயம் வித்தியாசமான முறையில் ராப் பாடல்கள், பியானோ இசை, குழந்தைகளின் ஓவியத்திறன் என அசத்தலாக நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00