ரஷ்யாவில் பட்டாசுத் திருவிழா : வாணவேடிக்கைகளை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு

Aug 26 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் பட்டாசுத் திருவிழாவை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிரமிப்புடன் கண்டுகளித்தனர்.

ரஷ்யாவின் Kaliningrad நகரில் நடைபெற்ற இந்த திருவிழாவின் இறுதிநாளில், ஆறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், கூட்டு வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தினர். 15 நிமிடங்களுக்கு மேல், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுகளை இடைவிடாது வெடிக்க செய்து, இரவை பகலாக்கினர். பல்வேறு நிறங்களில் மின்னும் பூக்கள், மழையாகப் பொழிவது போல் தோற்றமளிக்கும் இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தளித்தன.

Fireworks World Cup, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் Kaliningrad நகரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00