வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலம் : 'Joker' திரைப்படத்திற்கு Golden Lion விருது

Sep 8 2019 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், இந்த ஆண்டுக்‍கான Golden Lion விருதுக்‍கு, 'Joker' என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

மிதக்கும் நகரம் என்றழைக்கப்படும் அழகிய வெனிஸ் நகரில் 76-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு மொழிப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. இதனை காண, பிரபல ஹாலிவுட் நடிகர்களும், நடிகைகளும், திரையுலக கலைஞர்களும் அங்கு குவிந்தனர். நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 'Joker' என்ற திரைப்படத்திற்கு Golden Lion விருது தேர்வு செய்யப்பட்டது. படத்தின் இயக்‍குநர் Todd Phillips-க்‍கும், படத்தின் நாயகன் Joaquin Phoenix-க்‍கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இதேபோல், பல்வேறு துறைகளிலும் சிறந்த திரைப்படங்களுக்‍கு விருதுகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00