சீனாவில் நிலநடுக்‍கம்-ரிக்‍டரில் 5.4 ஆக பதிவு

Sep 8 2019 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்‍கம் ஏற்பட்டது. இது ரிக்‍டர் அளவுகோலில் 5 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்‍கம் ஏற்பட்டது. இது ரிக்‍டர் அளவுகோலில் 5 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்‍கத்தால் அங்குள்ள Chengdu, Yibin, Deyang ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன. நிலநடுக்‍கத்தால் அச்சமடைந்த பொதுமக்‍கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்‍கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00