ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்துள்ளது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Sep 10 2019 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த பதற்றம் சற்று தணிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், வெள்‌ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப், ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதற்றமான சூழல் காணப்பட்டது என்றும், தற்போது அது சற்று குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இரு நாடுகளுடன் அமெரிக்‍கா நட்புறவோடு இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில், இரு நாடுகள் விரும்பினால் தலையிட தயார் என்றும், இதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.

ஜி 7 மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்த பின், காஷ்மீர் விவகாரம் பற்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00