இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்டதால் ஏற்பட்ட விளைவு - பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையைவிட பாலின் விலை அதிகரிப்பு

Sep 11 2019 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையைவிட பாலின் விலை அதிகமாகி இருப்பதால் அந்நாட்டு மக்‍கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் மொஹரம் பண்டிகையையொட்டி இன்று கடைகளில் விற்கப்படும் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கராச்சி போன்ற முக்‍கிய நகரங்களில் ஒரு லிட்டர் பால், 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்‍கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு ஒரு லிட்டர்​பெட்ரோல் 113 ரூபாய்க்‍கும், ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவை அந்நாடு முறித்துக்கொண்டதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00