இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலானியா டிரம்ப் பங்கேற்பு

Sep 12 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மிலானியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று இரட்டை கோபுரங்களை, விமானம் மூலம் தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தின் 18ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள பெண்டகனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், பேசிய அவர், அமெரிக்க மண்ணில் யார் தாக்குதல் நடத்தினாலும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என கூறினார். இதுபோல, முன்னாள் அதிபர் புஷ்சும், பெண்டகன் நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00