அமெரிக்காவில் வானில் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன் - பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்பு

Sep 13 2019 9:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், வானில் பறந்த ராட்சத பலூன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக பலூனில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டக்சோனா நகர சாலையில் பயணித்த ராட்சத பலூன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதைக் கண்டதும் அருகிலிருந்தவர்கள் விரைந்து சென்று பலூனை இழுத்து பிடித்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக, பலூனில் பயணித்தவர்கள், காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த காட்சிகளை சாலையில் சென்றோர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00