வானில் வால்நட்சத்திரத்தை கண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர் - வால்நட்சத்திரத்தின் தற்காலிகப் பெயர் 'சி-2019-கியூ-4 போரிசோவ்'

Sep 14 2019 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

வானில் வால்நட்சத்திரம் தோன்றியதை கிரீமிய விண்வெளி விஞ்ஞானி பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விண்வெளியில் தோன்றும் அதிசயங்களில் ஒன்று வால்நட்சத்திரம். இந்த வால்நட்சத்திரம் தோன்றுவது ஆபத்தானது என்று கருதப்பட்ட காலம் உண்டு. இப்போது அப்படிப்பட்ட கருத்துகள் இருப்பதாக தெரியவில்லை. கடந்த 30-ஆம் தேதி, சூரிய மண்டலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு வால்நட்சத்திரத்தை, கிரீமியாவைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கென்னடி போரிசோவ், தொலைநோக்கி வழியாக பார்த்துள்ளார். இந்த தகவலை சர்வதேச வானியல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த வால்நட்சத்திரம் ஒரு வருடமாவது காணக்கூடியதாக இருக்கும் என நம்பும் விஞ்ஞானிகள், இந்த வால்நட்சத்திரத்திற்கு தற்காலிகமாக சி-2019-கியூ-4 போரிசோவ் என பெயரிடப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00