சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - நெருப்பு டிராகன் நடனத்துடன் கொண்டாட்டம்

Sep 14 2019 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் அறுவடைத்திருவிழாவையொட்டி, அங்கு நெருப்பு டிராகன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சீனாவில் அறுவடைத் திருவிழாவையொட்டி, ஹாங்காங் நகரில் நெருப்பு டிராகன் நடனம் நடைபெற்றது. 30 மீட்டர் நீள டிராகனில் ஊதுபத்திகள் வைத்து நறுமணத்துடன் கூடிய புகையுடன் டிராகன் நடனம் நிகழ்த்தப்பட்டது. அறுவடைத் திருவிழா அமைதியை உணர்த்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, சீனா - அமெரிக்‍காவின் வர்த்தகப்போர் முடிவுக்‍கு வரவேண்டும் போன்ற மைக்‍கயக்‍கருத்துகளை முன்வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00