அமெரிக்‍காவில் ஹாலோவன் திருவிழா : ஹாரர் நைட்ஸ் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டுவரும் திகில் திரைப்படங்களை காண ரசிகர்கள் ஆர்வம்

Sep 14 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் ஹாலோவன் திருவிழாவையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹாரர் நைட்ஸ் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டுவரும் திகில் திரைப்படங்களை காண ரசிகர்கள் ஆர்வம் கொள்கின்றனர்.

அமெரிக்‍காவில் வருடாந்திர ஹாலோவன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற யுனிவர்செல் ஸ்டுடியோவில் ஹாலோவன் ஹாரர் நைட்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுழுபோக்‍கு பூங்காவில் திகிலூட்டும் நிகழ்ச்சிகளுடன் தினந்தோறும் இரவு திகில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பயம் கலந்த கொண்டாட்டத்துடன் ஏராளமானோர் அதனை கண்டு ரசிக்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00