பூமியை கடக்கும் 850 அடி நீளமுடைய ராட்சத விண்கல்

Sep 15 2019 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

850 அடி நீளமுடைய ராட்சத விண்கல், பூமியை கடந்து சென்று விட்ட நிலையில், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் அளவைக் கொண்ட மற்றொரு விண்கல் இன்று கடந்து செல்கிறது.

2000 QW7 மற்றும் 2010 CO1 எனப் பெயரிடப்பட்ட இரு விண்கற்களை, நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்து அவற்றைத் கண்காணித்தது. அவற்றில் 400 முதல் 850 அடி நீளம் கொண்டது 2010 CO1 விண்கல், பூமியை கடந்த நிலையில், உலகிலேயே மிக உயரமான கட்டிடமான துபாயின் பூர்ஜ் கலிபாவுக்கு இணையான மற்றொரு விண்கல் இன்று பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அந்த விண்கல்லின் நீளம் 950 முதல் 2100 அடி வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது. பூமிக்கு அருகே உலவும் விண் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த இரு விண்கற்களும் சிக்கின. புர்ஜ் கலிஃபா கட்டிடத்தைப் போன்ற விண்கல்லானது, இன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00