ஜிம்பாப்வே அதிபர் ராபர் முகாபேவின் இறுதி அஞ்சலி : ஹராரேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

Sep 15 2019 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர் முகாபேவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜிம்பாவே சுதந்திரமடைந்தது முதல் கடந்த 37 ஆண்டுகளாக ராபர்ட் முகாபே அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தார். கடந்த 2017 அங்கு ராணுவ புரட்சி ஏற்பட்டு அவரது ஆட்சி அகற்றப்பட்டது. 95 வயதான முகாபே ஜிம்பாப்வே நாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கொண்டு வருவதில் பெரும்பங்காற்றியுள்ளார்.

அதே நேரம் அவரது ஆட்சியின் கடைசிகாலங்களில் ஊழல், பண வீக்கம், அரசியல் கொலைகளால் ஜிம்பாவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. கடந்த 6ம் தேதி உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சில சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹராரேவிள் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00