கென்யாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் அரிய ரக புள்ளிகள் கொண்ட வரிக்‍குதிரை - தாயை விட்டுப் பிரியாத பாசம் கொண்டது

Sep 21 2019 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கென்யாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் அரிய ரக polka வகை புள்ளிகள் கொண்ட வரிக்‍குதிரை கண்டறியப்பட்டுள்ளது.

கென்யாவில் உள்ள Masai Mara தேசிய விலங்குகள் பூங்காவில் கடந்த 14-ஆம் தேதி சில வரிக்‍குதிரைகள் தென்பட்டன. அதில், அரிய ரக polka வகை புள்ளிகள் கொண்ட வரிக்‍குதிரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றத்தினால் இந்த வகை வரிக்‍குதிரை இவ்வாறு புள்ளிகளுடன் தென்பட்டுள்ளதாக விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்‍கின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இது ஆண் வரிக்‍குதிரை என்றும், தனது தாயுடனே எப்போதும் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00