அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு-ஐ.நா கூட்டத்தில் தலைவர்கள் முன் உரை நிகழ்த்துகிறார்

Sep 22 2019 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவுக்‍கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடிக்‍கு, Houston விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் திரு. நரேந்திர மோடி, 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். டெக்சாஸ் மாகாணத்தின் Houston விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, அங்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நகரில் நடைபெறவுள்ள இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்ற செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி வருகை குறித்து ஹூஸ்டன் நகர மேயர் கூறும்போது, உலகின் முன்னணி வர்த்தக நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், இந்தியா ஸ்டார்டப் நாடாகவும் உள்ளதாகவும் கூறினார்.

நியூயார்க்கில் செப்டம்பர் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலகத்தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00