கிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு

Sep 23 2019 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரட்டையர்கள் பங்கேற்றனர்.

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இரட்டையர் சகோதரிகளான Katerina and Athanasia, இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், நாடு முழுவதிலும் இருந்து 172 இரட்டையர்கள் கலந்துகொண்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான இரட்டையர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இத்தனை இரட்டையர்களை ஒரே இடத்தில் பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இரட்டையர் சகோதரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00