பாகிஸ்தானில் உள்ள சீக்‍கிய வழிபாட்டுத்தலத்தில் தீ விபத்து : ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்

Oct 17 2019 7:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் நாட்டிலுள்ள சீக்‍கிய வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள Hasan Abdal நகரில் அமைந்துள்ளது Gurudwara Punja Sahib சீக்‍கிய வழிபாட்டுத்தலம். இங்கு சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வெல்டிங் வேலை​செய்யும்போது வெளியேற்றப்பட்ட தீப்பொறிகள் மூலம் அங்கு தீப்பற்றியது. சிறிதுநேரத்தில் கட்டிடத்தில் பரவிய தீயின் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. செய்வதறியாது திகைத்த வழிபாட்டு தலத்தின் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் தொடர் போராட்டத்துக்‍குப்பின் தீ கட்டுக்‍குள் வந்தது. இதனால் அங்கு சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00