பிரெக்சிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு : ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான பிரான்ஸ் வரவேற்பு

Oct 18 2019 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான பிரான்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு இடையே, பிரெக்சிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், அதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான பிரான்ஸ், பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தானது நல்ல செய்தி என குறிப்பிட்டுள்ளார். ஆனால், இங்கிலாந்தின் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள வடக்கு அயர்லாந்தின் Democratic Unionist Party, இந்த புதிய ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00