சீன விமானப்படை உருவான 70-ம் ஆண்டு கொண்டாட்டம் : பார்வையாளர்களை கவர்ந்த போர் விமானங்களின் சாகசம்

Oct 18 2019 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீன விமானப்படை உருவான 70-ம் ஆண்டை கொண்டாடும் வகையில், போர் விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள சாங்சுன் பகுதியில், சீன விமானப்படை உருவான 70-ம் ஆண்டை கொண்டாடும் வகையில் 5 நாள் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியில் சீன விமானப்படையிலுள்ள பாராசூட் வீரர்கள் மற்றும் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாராசூட் வீரர்கள் விமானங்களில் இருந்து குதித்து அந்நாட்டு தேசியக் கொடியை எடுத்து வந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இதையடுத்து சீன விமானப்படையிலுள்ள ஜே-20, ஜே-16 உள்ளிட்ட பல்வேறு ரக போர் விமானங்கள் சாகச நிகழ்வுகளை நிகழ்த்தியபடி பல்வேறு நிற புகைகளை கொண்டு வானத்தில் கோலமிட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00