திருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ

Oct 19 2019 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசில் நாட்டில் திருட வந்த இடத்தில் பாட்டிக்கு ஒரு திருடன் முத்தமிட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டின் அமரான்டே என்ற இடத்தில் உள்ள மருந்து கடைக்‍கு முகமூடி அணிந்து திருட வந்த 2 பேர், கடை உரிமையாளரிடம், தாங்கள் திருட வந்துள்ளதாகவும், அதுவரை அமைதியாக அமரவேண்டும் என்றும் கூறினர். அப்போது அந்த கடையில் ஒரு மூதாட்டியும் மருந்து வாங்க வந்திருந்தார். திருடனை பார்த்த அவர் தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் மூதாட்டியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, உங்க கிட்ட நான் திருட மாட்டேன் என்று கூறி பணத்தை வாங்க மறுத்து விட்டான். இதுதொடர்பான வீடியோ காட்சி வேகமாகப் பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00