பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ - அதிகாரபூர்வமாக வெளியிட்டது அமெரிக்க ராணுவம்

Oct 31 2019 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதியை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திடம் இருந்து தப்பிக்க வழியில்லாததால், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து, அபுபக்கர் அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டார்.

அல் பக்தாதி உயிரிழந்த தகவலை, அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், அவரது உடல் கடலில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பயங்கரவாதி அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோவை, அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00