6 கிலோ பர்கரை 9 நிமிடங்களுக்குள் உண்ண முடியுமா? : தாய்லாந்தில் நடைபெற்ற வினோத போட்டி

Nov 1 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லான்தின் பாங்காக் நகரில், 6 கிலோ எடையுள்ள பர்கரை 9 நிமிடங்களுக்குள் உண்ண வேண்டுமென வினோத போட்டி நடைபெற்றது.

பாங்காக்கிலுள்ள உணவகம் ஒன்று பன்றி இறைச்சியினால் செய்யப்பட்ட 6 கிலோ எடையுள்ள பர்கரை, 9 நிமிடங்களுக்குள் உண்ண வேண்டுமென்ற வினோத போட்டியை அறிவித்தது. வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 24 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே குறிப்பிட்ட நேரத்திற்குள், பர்கரை சாப்பிட்டு முடிக்க முடியாததால், தோல்வியைத் தழுவினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00