சீனாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் லைட் ஷோ : நவ. 5 - 10 வரை சர்வதேச ரோபோட் கண்காட்சி

Nov 4 2019 9:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச ரோபோட் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அந்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்‍கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கண்கவர் லைட் ஷோ, பார்வையாளர்களை பிரமிக்‍க வைத்தது.

சீனாவின் ஷாங்காய் நகரில், வரும் 5ம் தேதி முதல், 10-ம் தேதி வரை, சர்வதேச ரோபோட் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதிய வகை தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோபோட்டுகளை பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, ஷாங்காய் நகரில், சீனா மற்றும் மங்கோலியா நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரபலிக்‍கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கண்கவர் லைட்ஷோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதற்கிடையே, ஜப்பானைச் சேர்ந்த பிரபல ரோபோ தயாரிப்பு நிறுவனமான, நாசி - புஜிகோஷி, கடந்த ஆண்டு கண்காட்சியில், வேகமாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கான ரோபோட்டுகளை பார்வைக்கு வைத்திருந்தது. தற்போதையக்‍ கண்காட்சியில், புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலை பணிகளுக்கான ரோபோட்டுகளை பார்வைக்கு வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00