ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தம் கோரி தொடரும் போராட்டம் : போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார்

Nov 11 2019 6:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங்கில், வணிக வளாகம் ஒன்றில், முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ‍‍போராட்டக்காரர்கள், கைது செய்ய முயன்ற போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தம் கோரி, கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹாங்காங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், முகமூடி அணிந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் போலீசாரைத் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00