இங்கிலாந்தில் பழமைவாய்ந்த கிளார்மவுண்ட் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்

Nov 24 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில் உள்ள மிக பழமையான ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள EASTBOURNE நகரில் பழமையான கிளார்மவுண்ட் ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. கடற்கரைக்கு மிக அருகில் இந்த ஹோட்டல் இருப்பதால் கடல் காற்றின் வேகத்தில் தீ வேகமாகப் பரவியது. கிளார்மவுண்ட் ஹோட்டலில் இருந்த 100க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00