முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தான் சென்றார் அமெரிக்க அதிபர் - தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை

Nov 29 2019 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். தாலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானை, அமெரிக்‍கா போர் தொடுத்து விடுவித்தது. அங்கு புதிய அரசையும் அமைத்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், முதன்முறையாக அங்கு அமெரிக்‍க அதிபர் டிரம்ப் சென்றுள்ளார். அவர் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், பக்ராம் விமானப்படைத்தளத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள் மத்தியில் பேசினார். இந்தப் பயணத்தின் போது, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக டிரம்ப் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00