அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து

Dec 7 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் அவா் மீது தனக்கு அதிருப்தி இல்லை என அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். அரசியல் எதிரியை பழிவாங்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவுத் தீா்மானத்தை உருவாக்க அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையின் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த தீா்மானம் வெற்றி பெற்றாலும், மேலவையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00