இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்

Dec 7 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பப்பட்ட பலூன், தற்போது வளி மண்டலத்திற்கு மேலே சுற்றிவருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்யும் பலூனில், பேபி டிரம்ப் எனப்படும் டிரம்ப்பின் உருவம் தாங்கிய பலூன் பறக்கவிடப்பட்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்தப் பலூன் வளிமண்டலத்திற்கும் மேலாகப் பறந்து சென்றது. தற்போது அந்தப் பலூன் பூமியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00