ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

Dec 9 2019 9:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயால், நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமடைந்தன.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Newnes Plateau வனப்பகுதியில் திடீரென தீப்பற்றியது. மளமளவென மற்ற பகுதிகளுக்‍கும் பரவி, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். வறட்சியான வானிலை காரணமாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் காட்டு தீ விபத்து ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00