அமெரிக்‍காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டி - தென்னாப்பிரிக்‍க அழகிக்‍கு மகுடம்

Dec 9 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Zozibini Tunzi இந்த ஆண்டின் பிரபஞ்ச பேரழியாக தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச பேரழகி போட்டி, அமெரிக்‍காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அழகிகள் இதில் பங்கேற்றனர். இதில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Zozibini Tunzi 2019ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்‍கு மகுடம் சூட்டப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் மிஸ் யுனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். மிஸ் பியூரிட்டோ ரிகோவான Madison Anderson இரண்டாம் இடமும், மெக்சிகோவைச் சேர்ந்த Ashley Alvidrez மூன்றாவது இடமும் பிடித்தனர். இந்தியாவைச் சேர்ந்த வர்திகா சிங் 20ம் இடத்தை பிடித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00