ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் இணைந்து அமைத்த அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன் : 2024 மார்ச் வரை ஆடி எலெக்ட்ரிக் கார்களுக்‍கு இலவச சார்ஜிங் வசதி

Dec 16 2023 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் இணைந்து, மும்பையின் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது. பாந்த்ரா குர்லா காம்பிளக்‍சில், 450 வார்ட்ஸ் திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. 114 கிலோ வாட் பேட்டரி பேக் கொண்ட ஆடி Q8 55 e-ட்ரான் மாடலின் பேட்டரியை வெறும் 26 நிமிடங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் ஆடி எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் இலவசமாகவும், பிற எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தியும் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00