போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் அடர் பனியுடன் கடும் புகைமூட்டம்... எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

Jan 14 2024 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னை நகர் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புகை மற்றும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். புகையால், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00