டி.எம்.எஸ். முதல் சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின் சீரான மெட்ரோ ரயில் சேவை
Jan 14 2024 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை டி.எம்.எஸ். முதல் சென்ட்ரல் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், ஒரு வழி பாதையில் மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை சீரானது.