சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாகப் புகார் : சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்‍கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்‍கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேரில் விசாரணைக்‍கு ஆஜரானார்.

சீனர்கள் சட்டவிரோதமாக இந்த ....

மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயம் : மத்திய அரசு முடிவு

எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்துவரும் மத்திய அரசு, மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 100 சதவீத பங்கையும் விற்க முடிவு செய்துள்ளது. பிரதமர் திரு. மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்த ....

காங்கிரசைப் பற்றி எதுவும் பேசமாட்டேன் - மூத்த தலைவர் கபில் சிபல்

காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர் திரு. கபில் சிபல், அக்‍கட்சியை பற்றி எதுவும் பேசமாட்டேன் எனக்‍ கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்‍கு பதில் அளித்த அவர், 30, 31 ஆண்டுகள் உறவிலிருந்த ஒரு கட்சியிலிருந ....

வானிலையில் முன்னேற்றம் : சார்தாம் யாத்திரை மீண்டும் தொடக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியை உள்ளடக்கிய சார்தாம் யாத்திரையில், மோசமான வானிலையால் உடல் நலக்‍குறைவு ஏற்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்‍கை அதிகரித்து ....

ஸ்பைஸ்ஜெட் மீது இணையவழி தாக்குதல் : பிரச்சனை சீரமைக்கப்பட்டதாக தகவல்

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் மீது நடத்தப்பட்ட ரான்சம்வேர் இணையவழி தாக்குதலால், அந்நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் குழு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு ....

மத்திய பல்கலை கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு : 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

மத்திய பல்கலை கழகங்களில், இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வுக்கு 9 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, ஜூலை முதல் வாரம் நடைபெற உள்ளது. தமிழ், இந ....

சென்னை நந்தனத்தில் புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் செப்டம்பரில் திறப்பு

சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி ....

வன விலங்குகளை பாதுகாக்க புதிய வழிமுறை : சென்னை ஐஐடி செய்திக்குறிப்பு

வன விலங்குகளை பாதுகாக்க, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களும், ஹார்வர்டு பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளதாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகளை அ ....

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பணம் இல்லாததால், 30 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்​திற்கு பணம் இல்லாததால், தந்தை ஒருவர் தனது மகனை 30 கிலோ மீட்டர் தூரம் ​​தோளிலேயே தூக்‍கிச் சென்றுள்ளார். கோண்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடல்நலக்‍குறைவால் பாதிக்‍கப்பட்ட மக ....

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி : சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என தகவல்

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாக, சரக்‍கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 4 நிலைகளில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்‍கு மற்றும் ....

காஷ்மீரில் வீடு புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல டி.வி. நடிகை உயிரிழப்பு - தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்‍கை எடுக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் அறிக்கை

காஷ்மீரில் பிரபல டி.வி. நாடக நடிகையை தீவிரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கர ....

நாடு முழுவதும் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது - தடையை நீக்கினால் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மத்திய வர்த்தகத ....

காங்கிரசிலிருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல் - சமாஜ்வாதி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்‍கல்

காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியிலிருந்த மூத்த தலைவர் திரு. கபில் சிபல், அக்‍கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்தார்.

காங்கிரசுக்‍கு தற்காலிக தலைமையின்றி நிரந்தர தலைமை வேண்டும், கட்சி சீரமைக் ....

கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு புகார் - வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை

சீனர்களுக்‍கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்‍கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்‍கத்துறை வழக்‍குப்பதிவு செய்துள்ளது.

சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு 2010-ம் ஆண்டு முதல் ....

வரதட்சணை கேட்பது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறு இல்லை : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காட்டம்

பெண்ணை திருமணம் செய்துகொள்ள, ஆண்மகன், வரதட்சணை கேட்பது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறு இல்லை என பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அம்மாநில முதல ....

பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு - பங்குச்சந்தை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ரூ.3 கோடி அபராதம் செலுத்த செபி நோட்டீஸ்

பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்த குற்றச்சாட்டிற்காக, பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்‍குனரான திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி முழுவதும் SORRY என எழுதியது யார்? : போலீசார் தீவிர விசாரணை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாந்திதாமா தனியார் பள்ளியின் நுழைவாயில், சுவர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் Sorry என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. இதனை எழுதியது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர ....

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை அதிகரிப்பு - ஒரு நாள் தொற்று 2 ஆயிரத்தை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை அதிகரித்து 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 124 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற ....

ஜப்பான் பயணத்தை முடித்துக்‍கொண்டு டெல்லி திரும்பினார் ​மோடி - நாளை தமிழகம் வருகிறார்

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமை ....

முதன்மை செய்திகள்

இந்தியா

சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாகப் புகார் : சி.பி.ஐ. அ ....

சீனர்களுக்‍கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்‍கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம ....

தமிழகம்

தஞ்சை அருகே பூச்சி மருந்து குடித்து அரசு ஊழியர் தற்கொலை முயற்சி ....

தஞ்சை அருகே அரசு ஊழியர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்‍கு முயன்றார். உயர் அதிக ....

உலகம்

113-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான வெனிசுலாவைச் சேர் ....

கின்னஸ் உலக சாதனை மூலம் உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த முதிய ....

விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி - 300 க ....

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றதன் மூலம், 30 ....

வர்த்தகம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,120 ....

தங்கம் விலை இன்று சவரனுக்‍கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 38 ஆயிரத்து 120 ரூபாய்க்‍கு ....

ஆன்மீகம்

திருநள்ளாறில் நடைபெறவுள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோயில் பிரம்மோற் ....

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

க ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN light rain Humidity: 56
  Temperature: (Min: 28.5°С Max: 34.1°С Day: 33.9°С Night: 29.4°С)

 • தொகுப்பு