104 வயது மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை முயற்சி : 4,000 மீட்டர் உயரத்திலிருந்து குதித்த நிலையில் கின்னஸ் சான்று

Oct 4 2023 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 104 வயது பெண்மணி ஸ்கை டைவிங்கில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

சிகாகோ நகரில் வசிக்கும் டொரோத்தி ஹோஃப்னர் என்ற அந்த மூதாட்டி தனது நூறாவது வயதில் முதல் முறையாக ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டார். கடந்த 2022ஆம் ஸ்வீடனை சேர்ந்த லார்சன் என்ற 103 வயது பெண்மணி ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நிலையில், தற்போது 104 வயதுடைய ஹோஃப்னர் வெற்றிகரமாக 4ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டைவ் அடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹோஃப்னர் வயது என்பது வெறும் எண் தான் என கூறினார். ஹோப்னர் தனது பயிற்சியாளருடன் வானில் பறந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00