தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதியோர்களுக்கான மனநல சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் - தமிழக அரசு தகவல்

Oct 31 2014 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதியோர்களுக்கான மனநல சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மனநல மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. இதில், அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், முதியோர்களுக்கான சிறப்பு மனநல சிகிச்சை மையங்கள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00