கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் : லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

Aug 20 2014 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அருகேயுள்ள கொண்டயம்பேட்டை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 10 டிப்பர் லாரிகளும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00