பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த தவறும் இல்லை : மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பேட்டி
Jan 23 2020 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரியார் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த தவறும் இல்லை என, மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்க நடத்துவதில் தவறில்லை என்றார்.